சிறப்பு தொழுகையில் கலந்து கொண்ட எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர்

X

எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக்
நெல்லையில் இஸ்லாமியர்கள் இன்று (மார்ச் 31) ரம்ஜான் பண்டிகையை வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இதனை முன்னிட்டு மேலப்பாளையம் விரிவாக்கம் பகுதி கரீம் நகர் மஸ்ஜித் ஹுதா பள்ளிவாசலில் நடைபெற்ற பெருநாள் சிறப்பு தொழுகையில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு ஈகை பெருநாள் வாழ்த்து செய்தி கூறினார். இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
Next Story