சந்தூரில் பா.ம.க. ஆலோசனை கூட்டம்.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி ஒன்றிய பொதுக்குழு கூட்டம் நேற்று போச்சம்பள்ளி அருகே உள்ள சந்தூர் திரௌபதி அம்மன் கோவிலில் நடந்தது. இதில் மாவட்ட செயலாளர் தலைமையில் கூட்டத்தில் மே-11சித்திரை முழுநிலவு பெருவிழா மாநாடு குறித்து ஆலோசனை நடைபெற்றது. கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் மற்றும் கிளை Presentation பாமக நிர்வாகிகள் நிர்வாகிகள் பலர்கலந்து கொண்டனர்
Next Story

