ரமலான் பண்டிகை சிறப்பு தொழுகை!

X

பெரிய பள்ளிவாசலில் ரமலான் பண்டிகை ஈகை பெருநாள் சிறப்பு தொழுகை காலை 9 மணிக்கு தொடங்கி 10:30 மணிக்கு முடிவடைந்தது
வேலூர் மாநகரம் மதரஸா பாகியாத் ஸாலிஹாத் அஹலே சுன்னத் லபாபீன் ஜமாத் (mosque executive ) பெரிய பள்ளிவாசலில் ரமலான் பண்டிகை ஈகை பெருநாள் சிறப்பு தொழுகை காலை 9 மணிக்கு தொடங்கி 10:30 மணிக்கு முடிவடைந்தது . இஸ்லாமியர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஒருவருக்கு ஒருவர் ஆரத்தழுவி அன்பையும், சகோதரத்தையும் பரிமாறி கொண்டனர்.
Next Story