வேலூரில் ஈகை பெருநாள் வாழ்த்து!

X

திமுக செயலாளர் வி.ஜி.கே சுந்தர் விஜி மாமன்ற உறுப்பினர் யூசுப் கே.வி.கே-வை சந்தித்து சால்வை அணிவித்து ரமலான் வாழ்த்தையும்ஃ அன்பையும் பரிமாறிக் கொண்டார்.
வேலூர் மாநகரம் சைதை சலவன் பேட்டை பகுதி திமுக செயலாளர் வி.ஜி.கே சுந்தர் விஜி மாமன்ற உறுப்பினர் யூசுப் கே.வி.கே-வை சந்தித்து சால்வை அணிவித்து ரமலான் வாழ்த்தையும்ஃ அன்பையும் பரிமாறிக் கொண்டார். இந்நிகழ்வில் 36-வது வார்டு திமுக இளைஞர் அணி மகளிர் அணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story