மரத்தில் மோதிய மினி பேருந்து

மரத்தில் மோதிய மினி பேருந்து
X
காவல்துறை விசாரணை
அதிவேகம் ஆபத்து உதகையில் அதிகரித்து வரும் மினி பேருந்துகளின் அட்டகாசம் இவர்களுக்கு எந்த ரூட்டில் எப்படி செல்ல வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அறிவுரைகளை கூற வேண்டும். சாலையின் சில பகுதிகளில் ஆமை போல் செல்கின்றார்கள் சில பகுதிகளில் மின்னல் வேகத்தில் செல்கின்றார்கள்.இன்று காலை உதகை மார்க்கெட் முதல் தலைக்குந்தா வரை செல்லும் மினி பேருந்து விபத்துக்குள்ளானது அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. மக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட துறைகள் இதற்கு ஏதேனும் தீர்வு ஏற்படுத்திக் கொடுத்திட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Next Story