ஜல்லிப்பட்டி- நாடக மேடை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையில் பங்கேற்று பணிகளை துவக்கி வைத்தார் எம் எல் ஏ. இளங்கோ.

ஜல்லிப்பட்டி- நாடக மேடை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையில் பங்கேற்று பணிகளை துவக்கி வைத்தார் எம் எல் ஏ. இளங்கோ.
ஜல்லிப்பட்டி- நாடக மேடை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையில் பங்கேற்று பணிகளை துவக்கி வைத்தார் எம் எல் ஏ. இளங்கோ. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுக்கா, சூடாமணி ஊராட்சியில் உள்ள ஜல்லிபட்டியில் ரூ 8- லட்சம் மதிப்பில் நாடக மேடை அமைப்பதற்கான பூமி பூஜை அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ தலைமையில் நடைபெற்றது . இந்நிகழ்ச்சியில் க.பரமத்தி தெற்கு ஒன்றிய செயலாளர் கருணாநிதி, முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் கருப்புசாமி, ஒன்றிய அவைத் தலைவர் ராமசாமி, பி டி ஓ க்கள் தேன்மொழி, கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பூமி பூஜை முடிந்த பிறகு நாடக மேடை அமைக்கும் பணிக்கான பணியை துவக்கி வைத்தார் எம் எல் ஏ இளங்கோ.
Next Story