ரமலான் வாழ்த்து தெரிவித்த மண்டல குழு தலைவர்!

ரமலான் வாழ்த்து தெரிவித்த மண்டல குழு தலைவர்!
X
மாணவரணி மற்றும் இளைஞர் அணியினர் இரண்டாம் மண்டல குழு தலைவர் வீனஸ் ரா. நரேந்திரனிடம் பண்டிகை பரிசும் வாழ்த்துகளும் பெற்றுக் கொண்டனர் .
வேலூர் மாநகரம் இரண்டாம் மண்டலத்துக்கு உட்பட்ட 34 வது வார்டு திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த மாணவரணி மற்றும் இளைஞர் அணியினர் இரண்டாம் மண்டல குழு தலைவர் வீனஸ் ரா. நரேந்திரனிடம் பண்டிகை பரிசும் வாழ்த்துகளும் பெற்றுக் கொண்டனர் . அப்போது இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஆனைகார் ஷபீக் அஹமத், பிரதிநிதி விபிஎம் அப்துல் காதர் ஆகியோர் உடனிருந்தனர்.
Next Story