கிரிக்கெட் போட்டியில் வென்ற வீரர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி

கிரிக்கெட் போட்டியில் வென்ற வீரர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி
X
பரிசளிப்பு நிகழ்ச்சி
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தாலுகா இரைப்புவாரி ஊராட்சி ஏமன்குளம் ஊரில் நல்ல மேயப்பன் கிரிக்கெட் கிளப் சார்பாக கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாங்குநேரி ஒன்றிய செயற்குழு உறுப்பினர் தங்கராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Next Story