எம்எல்ஏவுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்த துணை மேயர்

X

பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப்
நெல்லையில் ரம்ஜான் பண்டிகை இன்று (மார்ச் 31) வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளரும் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் வஹாபை மாநகராட்சியின் துணை மேயர் ராஜு இன்று நேரில் சந்தித்து ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்தார். இதில் திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story