ஏர்வாடியில் எஸ்டிபிஐ கட்சியினர் பதாகை ஏந்தி முழக்கம்

X

நெல்லை புறநகர் மாவட்ட எஸ்டிபிஐ
நெல்லை புறநகர் மாவட்ட ஏர்வாடியில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் இன்று (மார்ச் 31) ரம்ஜான் பெருநாளில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இஸ்ரேலை கண்டித்தும், எஸ்டிபிஐ கட்சியின் தேசிய தலைவர் பைஜி கைதை கண்டித்தும் பதாகை ஏந்தி முழக்கம் நடைபெற்றது. இதில் ஏர்வாடி நகர செயலாளர் ஷேக் முகமது தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story