ஒசூர் கிரிக்கெட் லீக் போட்டிகள் தொடக்கம்.

ஒசூர் கிரிக்கெட் லீக் போட்டிகள் தொடக்கம்.
X
ஒசூர் கிரிக்கெட் லீக் போட்டிகள் தொடக்கம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அதியமான் பொறியியல் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் 48 அணிகள் பங்கேற்கும் 6-ம் ஆண்டு ஒசூர் கிரிக்கெட் லீக் போட்டிகளை காவிரி மருத்துவமனை மற்றும் ஒசூர் தொழிற்சாலைகள் சங்கமும் இணைந்து நடத்துகின்றது. போட்டியை ஒசூர் காவேரி மருத்துவமனை இயக்குநர் விஜயபாஸ்கரன், ஒசூர் தொழிற்சாலைகள் சங்கத்தின் தலைவர் சுந்தரய்யா, குளோபல் கால்சியம் துணைத் தலைவர் கிரிதரன் உள்ளிட்டோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story