ஓசூர்: ஜூஜூவாடி சோதனைச் சாவடியில் தீவிரவாகன சோதனை.

ஓசூர்: ஜூஜூவாடி சோதனைச் சாவடியில் தீவிரவாகன சோதனை.
X
ஓசூர்:ஜூஜூவாடி சோதனைச் சாவடியில் தீவிரவாகன சோதனை.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள ஜூஜூ சோதனைச் சாவடியில் யுகாதி பண்டிகையை ஒட்டி நேற்று கர்நாடகத்திலிருந்து மதுப்பாட்டில்கள் கடத்தப்படுவதைத் தடுக்க வகையில் நேற்று போலீசார் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து தமிழகம் நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனை செய்த பின்னரே செல்ல அனுமதிக்கப்பட்டன. அதுபோல தமிழகத்தில் இருந்து கர்நாடகம் செல்லும் வாகனங்களும் தணிக்கை செய்து அனுப்பப்பட்டன.
Next Story