தமிழகத்திலேயே முதல் முறையாக பேருந்து நிறுத்தத்தில் கழிவறை வசதி: ரிப்பன் வெட்டி திறந்து வைத்த எம்எல்ஏ

தமிழகத்திலேயே முதல் முறையாக பேருந்து நிறுத்தத்தில் கழிவறை வசதி ரிப்பன் வெட்டி திறந்து வைத்த திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு கட்சியினர் ரூபாய் நோட்டு மாலையை அணிவித்து ஜேசிபி எந்திரம் மூலம் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தமிழகத்திலேயே முதல் முறையாக பேருந்து நிறுத்தத்தில் கழிவறை வசதி ரிப்பன் வெட்டி திறந்து வைத்த திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு கட்சியினர் ரூபாய் நோட்டு மாலையை அணிவித்து ஜேசிபி எந்திரம் மூலம் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழகத்திலேயே முதல் முறையாக பேருந்து நிறுத்தத்தில் கழிப்பிட வசதியுடன் திறந்து வைத்த திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினருக்கு ரூபாய் நோட்டுகளால் மாலை ஆயிரம் கிலோ மலர்களை ஜேசிபி எந்திரம் மூலம் தூவி உற்சாக வரவேற்பு சென்னை எண்ணூர் அருகே உள்ள எர்ணாவூர் பகுதியில் திருவொற்றியூர் மேற்கு பகுதி திமுக செயலாளர் சிவராமன் ஏற்பாட்டில் புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து நிறுத்தத்தில் தமிழகத்திலேயே முதல் முறையாக கழிவறை வசதியுடன் திருவொற்றியூர் சட்டமன்ற திமுக உறுப்பினர் கே பி சங்கர் ரிப்பன் வட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார் அதனைத் தொடர்ந்து பேருந்தில் பயணம் செய்த பயணிகள் பொதுமக்களுக்கு சிக்கன் பிரியா பிரியாணியையும் புடவை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார் எர்ணாவூர் மீனவர் பகுதியில் பேருந்து நிறுத்தம் ஒன்றிற்கு கழிவறை வசதியை ஏற்படுத்தித் தந்த சட்டமன்ற உறுப்பினருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்
Next Story