பாடாலூர் லயன்ஸ் சங்கம் சார்பில் மருத்துவமுகாம்

மாபெரும் இலவச மருத்துவ முகாம் பாடாலூர் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் நடைபெற்றது.
பாடாலூர் லயன்ஸ் சங்கம் சார்பில் மருத்துவமுகாம் தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் திருச்சி அட்லஸ் மருத்துவமனை மற்றும் எங்கள் பாடாலூர் லயன்ஸ் சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாம் பாடாலூர் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் நடைபெற்றது. விழாவில் லயன பிரபாகரன், செயலாளர் லயன் ரெஙகராஜ் முன்னாள்கள் தலைவர் வீரமுத்து, லயன் அருண், லயன் வேல்முருகன் முகாமில் 100 க்கும் மேற்பட்டவர் கலந்து கொண்டனர்.
Next Story