சிதம்பரம்: எம்எல்ஏ ரமலான் வாழ்த்து தெரிவிப்பு

X

சிதம்பரம் எம்எல்ஏ பாண்டியன் ரமலான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மனித குலத்திற்கு வழிகாட்டியாக விளங்கும் இறைதூதர் நபிகள் நாயகம் அவர்கள் அருளிய போதனைகளை மனதில் நிறுத்தி உடலையும், உள்ளத்தையும் ஒருநிலைப்படுத்தி தூய உணர்வோடு புனித ரமலான் மாதத்தில் 30 நாட்கள் நோன்பிருந்து அனைவரும் இன்புற்று வாழ்ந்திட வேண்டி இறைவனை தொழுத இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் ஈகைத் திருநாளாம் ரம்ஜான் திருநாளில் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
Next Story