தென்காசியில் ரமலான் சிறப்புத் தொழுகை

X

ரமலான் சிறப்புத் தொழுகை. ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
தமிழ்நாடு தவ்ஹீத் தென்காசி மேற்குக் கிளை சாா்பில், தென்காசி மாவட்டம் தென்காசியில் உள்ள நேரு மேல்நிலைப் பள்ளித் திடலில் ரமலான் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாநிலப் பேச்சாளா் கே.எம். அப்துல் நாசா் தொழுகை நடத்தி சிறப்புரையாற்றினாா். நோன்புப் பெருநாள் தா்மமாக 300 குடும்பகளுக்கு அரிசி, மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன.
Next Story