ஊத்தங்கரை: தனியார் பள்ளி ஆண்டு விழா முன்னாள் எம்பி பங்கேற்பு.

ஊத்தங்கரை: தனியார் பள்ளி ஆண்டு விழா முன்னாள் எம்பி பங்கேற்பு.
X
ஊத்தங்கரை: தனியார் பள்ளி ஆண்டு விழா முன்னாள் எம்பி பங்கேற்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்துள்ள மிட்டப்பள்ளி பி.புதூர் பால மந்திர் மெட்ரி குலேஷன் பள்ளி ஆண்டு விழா நடந்தது. இதற்கு ஸ்ரீ வித்யா மந்திர் கல்வி நிறுவனங்களில் தலைவர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். பாலமந்திர் கல்வி அறக்கட்டளை மணி அனைவரையும் வரவேற்றார். இந்த விழாவில் சிறப்பு அமைப்பாளராக முன்னாள் கிருஷ்ணகிரி எம்பி செல்லகுமார் கலந்து கொண்டு சிறப்பு உரையாற்றினார். பின்னர் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியி பெற்றோர், பொதுமக்கள், ஆசிரியர்கள்,மாணவ மாணவிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.
Next Story