கிருஷ்ணகிரி:எம்செண்ட ஏற்றி வந்த லாரி பறிமுதல்

X
மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் உத்தரவின் கீழ் வருவாய்த்துறை காவல்துறை கனிமவளத்துறை அடங்கிய குழுக்கள் சட்டவிரோதமாக கனிமம் கடத்தும் வாகனங்கள் பறிமுதல் செய்வதற்கு அமைக்கப்பட்டுள்ளது அதன் அடிப்படையில் நேற்று மாலை 6:30 மணி அளவில் கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் வட்டம் அவதானப்பட்டி மாரியம்மன் கோயில் அருகில் கிருஷ்ணகிரி வட்டாட்சியர் சின்னசாமி தலைமையிலான குழு வாகனத் தணிக்கை மேற்கொண்டிருந்த போது உரிய ஆவணம் இன்றி எம்செண்ட ஏற்றி வந்த டிப்பர் லாரியை பறிமுதல் செய்து கே. ஆர்.பி.டேம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது
Next Story

