சாலை விபத்தில் முதியவர் பலி

சாலை விபத்தில் முதியவர் பலி
X
மதுரை மேலூர் அருகே நடந்த சாலை விபத்தில் முதியவர் பலியானார்.
மதுரை மாவட்டம் மேலூர் கொட்டாம்பட்டி மணல்மேடுபட்டியை சேர்ந்த வெள்ளைச்சாமி (67) என்பவர் இருசக்கர வாகனத்தில் அதே ஊரை சேர்ந்த செல்வத்தை அழைத்துக் கொண்டு நேற்று (மார்ச்.31)வெள்ளாளபட்டி புதுாரில் நடைபெற்ற நாடகத்தை பார்க்க சென்றனர். இவர்கள் பாண்டாங்குடி அருகே இருசக்கர வாகனம் நிலை தடுமாறி தடுப்பு கம்பியில் மோதியதில் வெள்ளைச்சாமி உயிரிழந்தார். படுகாயமடைந்த செல்வம் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் வருகிறார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story