அரசு பள்ளி நூற்றாண்டு விழா

அரசு பள்ளி நூற்றாண்டு விழா
X
மூலனூர் அரசு நடுநிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழா
மூலனூர் அரசு நடுநிலைப்பள்ளியில் நூற்றாண்டு விழா நடைபெற்றது. விழாவை பேரூராட்சி தலைவர் மக்கள் தண்டபாணி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். பள்ளியின் கடந்த கால நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து தலைமை ஆசிரியர் குப்புசாமி எடுத்துரைத்தார். மாணவ-மாணவிகள் தங்கள் தனித் திறன்களை கலைநிகழ்ச்சிகள் மூலம் வெளிப்படுத்தினர். பெற்றோர்-ஆசிரியர் சங்க தலைவர் அப்பாக்குட்டி பரிசுகளை வழங்கினார். விழாவை பள்ளி ஆசிரியர் பெருமக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
Next Story