கீழ்பென்னாத்தூா் ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை.

கீழ்பென்னாத்தூா் ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை.
X
தொழுகை முடிந்து வெளியே வந்த இஸ்லாமியா்கள் ஒருவரை ஒருவா் கட்டித் தழுவி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனா்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூா் புறவழிச் சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் மஸ்ஜிதே தையீப் பள்ளிவாசல் படேல் அத்தாவுல்லா தலைமையில் ஏராளமான இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா். தொழுகை முடிந்து வெளியே வந்த இஸ்லாமியா்கள் ஒருவரை ஒருவா் கட்டித் தழுவி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனா்.
Next Story