போச்சம்பள்ளி: டூவீலர்கள் மொதிக்கொண்டதில் தொழிலாளி உயிரிழப்பு.

X
கிருஷ்ணகிரி மவட்டம் போச்சம்பள்ளிஅருகே உள்ள புளியம்பட்டி அருகே கூச்சானூரை சேர்ந்தவர் வினோத்குமார் (40) தொழிலாளியான. இவர் டூவீலரில் நேற்று முன்தினம் சந்தூர் சாலையில் உள்ள திருவயலூர் என்ற இடத்தில் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த மற்றோரு டூவீலர் இவர் ஓட்டி சென்ற டூவீலர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த வினோத்குமாரை மீட்டு போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்தத போச்சம்பள்ளி போலீசார் உடலை விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story

