அதிமுக புதிய மாணவர் அணி செயலாளருக்கு வாழ்த்து

அதிமுக புதிய மாணவர் அணி செயலாளருக்கு வாழ்த்து
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி அவர்களின் உத்தரவுப்படி எலச்சிபாளையம் மேற்கு ஒன்றிய மாணவரணி செயலாளராக குமரமங்கலம் பகுதியைச் சேர்ந்த முத்து அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். முத்து அவர்கள் நாமக்கல் மாவட்ட கழகச் செயலாளரும் முன்னாள் அமைச்சரும் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான தங்கமணி திருச்செங்கோடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன் சரஸ்வதி ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார்
Next Story