நெல்லையப்பர் கோவிலில் கொடியேற்ற நிகழ்ச்சி

X

கொடியேற்ற நிகழ்ச்சி
தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற டவுன் நெல்லையப்பர் கோவிலில் இன்று (ஏப்ரல் 1) பங்குனி உத்திரம் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த கொடியேற்ற நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர். தொடர்ந்து பங்குனி உத்திரம் நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.
Next Story