செஞ்சியில் சிறப்பு தொழுகையில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர்

X

ரம்ஜானை ஒட்டி சிறப்பு தொழுகை
செஞ்சி கிருஷ்ணாபுரம் கொத்தமங்கலம் சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் அமைந்துள்ள பள்ளி வாசலில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில்,முன்னாள் அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ,செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா்அலிமஸ்தான், பள்ளி வாசல் தலைவா்கள் ஹனிப், படேல் கெளஸ்பாஷா, இப்ராஹிம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
Next Story