நெமிலியில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

X
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியில், ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட இந்திய சமூக ஜனநாயக கட்சியின் நெமிலி நகர கிளை சார்பில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகைக்கு பின்னர் பள்ளிவாசல் முன்பு வக்ஃப் திருத்த சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பாலஸ்த்தின மக்களுக்கு ஆதரவு தெரிவித்து கையில் பதாகைகளுடன் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story

