முப்பதுவெட்டி கிராமத்தில் டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்து

முப்பதுவெட்டி கிராமத்தில் டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்து
X
டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்து
முப்பதுவெட்டி கிராமத்தில் செய்யாறு சாலையில் நேற்று மாலை டிப்பர் லாரி ஒன்று திடீரென நிலை தடுமாறி சாலை ஓரமிருந்த நிலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி டிரைவர் படுகாயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Next Story