மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கனரக வாகன ஓட்டுநர் நல சங்கத்தினர் கோரிக்கை மனு

மனு
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கனரக வாகன ஓட்டுநர் நல சங்கத்தினர் இன்று கோரிக்கை மனு வழங்கினர். மனுவில் தேனியில் செயல்பட்டு வரும் சில கிரசர்கள் ட்ரான்சிஸ்ட் பாஸ் வழங்காமலும், பர்மிட் தேதி மற்றும் நேரம் குறிப்பிடாமலும் கனிம வளங்களை ஏற்றி அனுப்புவதால் தாங்கள் மற்றும் தங்களது வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுவதாகவும், அத்தகைய கிரசர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
Next Story