வாராஹி அம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜை

பெரம்பலூர் மாவட்ட வாராஹி அம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜை பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் சாலை பிரிவில் அமைந்துள்ளது வந்தோரை வாழவைக்கும் ஓம் ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் ஆலயம் இங்கு ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பௌர்ணமி மற்றும் பஞ்சமி நாட்களில் விசேஷ பூஜைகள் நடைபெறும். வளர் பிறை பஞ்சமி முன்னிட்டு நாளை காலை ஆலயத்தில் மூலிகை யாகம் நடைபெறும் என்பதை ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.
Next Story

