பயணியர் நிழற்குடையை திறந்து வைத்த அமைச்சர்

X

சிங்கம்புணரியில் அமைச்சர் பெரியகருப்பன் பயணியர் நிழற்குடையினை திறந்து வைத்தார்
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.07.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பேருந்து பயணியர் நிழற்குடையினை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார். உடன் சிங்கம்புணரி பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, துணைத்தலைவர் செந்தில்குமார், பேரூராட்சி செயல் அலுவலர் சண்முகம் உட்பட பலர் பங்கேற்றனர்
Next Story