அரசம்பட்டி ஓம் சக்தி கோவில் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் அரசம்பட்டி ஓம்சக்தி கோயில் சார்பாக நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இதில் பாட்டாளி மக்கள் கட்சி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் எம்எல்ஏ மேகநாதன், காவேரிப்பட்டிணம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் ஓம் சக்தி மணி நயனார், நடராஜன், மற்றும் ஓம் சக்தி மன்ற நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் திரளானோர் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

