சங்கரன் கோவில் சித்திரைத் திருவிழா இன்று தொடக்கம்

சங்கரன் கோவில் சித்திரைத் திருவிழா இன்று தொடக்கம்
X
சித்திரைத் திருவிழா இன்று தொடக்கம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ஸ்ரீ சங்கர நாராயணசாமி மற்றும் கோமதி அம்பாள் திருக்கோவில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான தென் தமிழகத்தின் மிகப்பெரிய திருவிழாவான சித்திரைத் திருவிழா 1.05.2025 அன்று கொடியேற்றம் தொடங்குகிறது. இன்று கோமதி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீவிரதனையும் நடைபெற்றது. இவ்விழா 48 நாட்கள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story