தென்காசி அருகே திறந்த வெளி குப்பைகள்

X

திறந்த வெளி குப்பைகள் கொட்டியதால் பொதுமக்கள் அவதி
தென்காசி மாவட்டம் தென்காசி அருகில் உள்ள இலஞ்சி பேரூராட்சிக்குட்பட்ட சிற்றாறு வீரிய அம்மன் கோவில் அருகே உள்ள தெரு பகுதியில் திறந்த வெளியில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் குப்பைகளை கொட்டி சென்றதால் துர்நாற்றம் வீசி வருவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிறைவாகம உரிய நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story