கடையநல்லூர் அருகே சுகாதாரம் இன்றி காணப்படும் சுகாதார வளாகம்

X

சுகாதாரம் இன்றி காணப்படும் சுகாதார வளாகம்
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஒன்றியம் இடைகால் நயினாரகரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தூய்மை பாரத திட்டத்தின் கீழ் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. தற்போது எவ்வித பயன்பாடு இன்றி கழிப்பிட கட்டிடங்களை சீரமைக்கப்படாமல் ஆங்காங்கே உடைந்து செடிகொடிகள் முளைத்து காணப்படுகிறது. உடனே சம்பந்தப்பட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story