கடையத்தில் ரியல் எஸ்டேட் அதிபரை தாக்கிய ஆறு பேர் கைது

கடையத்தில் ரியல் எஸ்டேட் அதிபரை தாக்கிய ஆறு பேர் கைது
X
ரியல் எஸ்டேட் அதிபரை தாக்கிய ஆறு பேர் கைது
தென்காசி மாவட்டம் கடையம் அருகே புங்கம்பட்டியில் நிலா சிட்டி என்ற பெயரில் ரியல் எஸ்டேட் நடத்தி வரும் நல்லமுத்து என்பவர் அந்த பகுதியில் அறிவிப்பு பெயர் பலகை ஒன்றை வைத்துள்ளார். அப்போது முப்புலியூரை சேர்ந்த பொதுமக்கள் இந்த இடம் முப்புலியூர் எனவும் இங்கு எப்படி புங்கம்பட்டி என பெயர் வைக்கலாம் என கூறி வாக்குவாதம் செய்தனர் அப்போது. இருவருக்கும் கைகளைப்பு ஏற்பட்டு அவரை தாக்கியுள்ளனர். ரியல் எஸ்டேட் நடத்தி வரும் நல்லமுத்து என்பவரை பலமாக தாக்கியதால் இது குறித்து கடையும் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இது குறித்து புகாரின் பேரில் ஆறு பேரை கடையம் போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story