கிருஷ்ணகிரி: சுங்கச்சாவடியில் கட்டண உயர்வு.

கிருஷ்ணகிரி: சுங்கச்சாவடியில் கட்டண உயர்வு.
X
கிருஷ்ணகிரி: சுங்கச்சாவடியில் கட்டண உயர்வு
தமிழ்நாட்டில் 40 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு 12 மணி முதல் சுங்கக்கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது. இந்த சுங்கச்சாவடிகளில் ஒன்றிய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஒப்பந்தப்படி 1992ஆம் ஆண்டு போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதம் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இந்நிலையில் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் 5 முதல் 10 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளதால் வாகனஉரிமையாளர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
Next Story