அருள்மிகு மகாலிங்கய்யாவின் தீகுண்ட திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது.

திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
அருள்மிகு மகாலிங்கய்யாவின் தீகுண்ட திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது 33 கிராம மக்கள் சேர்ந்து வெண்ணிற ஆடையில் சாமி தரிசனம் உதகை அடுத்த மேலூர் பகுதியில் ஹப்பா என்னும் பூ குண்டம் திருவிழா மிகவும் விமர்சியாக நடைபெற்றது இதில் 33 ஒரு கிராம மக்கள் சேர்ந்து மகாலிங்கய்யாவின் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டனர் இதில் ஆயிரக்கணக்கான ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் குழந்தைகள் என வெண்ணிற ஆடையில் கலந்து கொண்டு அருள்மிகு மகாலிங்கய்யாவின் ஆசி பெற்று மகிழ்ந்தனர் இந்த தீ குண்டம் திருவிழா கிராமத்தின் ஒற்றுமையும் சிறப்பையும் பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். தொடர்ந்து பக்தர்கள் தீ குண்டம் இறங்கி தங்களது நேத்திக்கடன் செலுத்தினர் இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.
Next Story