தமிழ் வருட விசுவாஸூ பஞ்சாங்கம் கூடிய நாள்காட்டி வெளியீட்டு விழா

X

தமிழ் வருட விசுவாஸூ பஞ்சாங்கம் கூடிய நாள்காட்டி வெளியீட்டு விழா
திருச்செங்கோடு ஆதிசைவ இளைஞர் சங்கத்தின் சார்பாக தமிழ் வருட விசுவாஸூ பஞ்சாங்கம் கூடிய நாள்காட்டி வெளியீட்டு விழா அருள்மிகு ஆறுமுகசாமி திருக்கோவிலில் நடைபெற்றது. விழாவினை ஆதிசைவ சமுதாய பெரியோர்கள் தலைமை ஏற்று வெளியிட்டனர். இதில் அனைத்து திருவிழா விசேசங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளது.விளம்பரதாரர்களை கௌரவிக்கபட்டது. விழா ஏற்பாடுகளை பஞ்சாங்க குழுவினர்களும், ஆதிசைவ இளைஞர் சங்கமும் செய்திருந்தனர்
Next Story