ஜெயங்கொண்டம் கழுமலைநாதர் கோவிலில் கார்த்திகையை முன்னிட்டு சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஜெயங்கொண்டம் கழுமலைநாதர் கோவிலில் கார்த்திகையை முன்னிட்டு சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை
X
ஜெயங்கொண்டம் கழுமலைநாதர் கோவிலில் கார்த்திகையை முன்னிட்டு சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
அரியலூர் ஏப்.1- ஜெயங்கொண்டம் கழுமலைநாதர் கோவிலில் நேற்று கார்த்திகை முன்னிட்டு சுப்பிரமணியர் வள்ளி தெய்வானை சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. திரவிய பொடி மாவு பொடி மஞ்சள் சந்தனம் எலுமிச்சை இளநீர் தேன் பால் தயிர் பன்னீர் உள்ளிட்ட 21 வகையான திரவியங்களால் சுப்ரமணியம் வள்ளி தெய்வானைக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று ஆராதனை முடிந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
Next Story