வெப்பம் தணிக்க நீர் மோர் வழங்கிய நாம் தமிழர் கட்சியினர்.

X

குமாரபாளையத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் குமாரபாளையம் நகர நாம் தமிழர் கட்சி சார்பாக கோடையில் தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தல் மற்றும் நீர் மோர் பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி அரசு மருத்துவமனை எதிரில் நடைபெற்றது இந் நிகழ்ச்சியில் நாம்தமிழர் கட்சி நகர பொறுப்பாளர்கள் சத்தியமூர்த்தி, இராவணபிரபு, பாலு, வீராசாமி, ஜெயபாலாஜி. மற்றும் நகர நாம்தமிழர் கட்சியின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்
Next Story