கேவேளூர் பகுதியில் தண்ணீர் பந்தல் திறப்பு

கேவேளூர் பகுதியில் தண்ணீர் பந்தல் திறப்பு
X
கேவேளூர் பகுதியில் தண்ணீர் பந்தல் திறப்பு
ராணிப்பேட்டை மேற்கு மாவட்டம் ஆற்காடு கிழக்கு ஒன்றியம் கேவேளூர் பகுதியில் முன்னாள் காவல் ஆய்வாளர் முகுந்தன் ஏற்பாட்டில் அதிமுக ஒன்றிய செயலாளர் S.அன்பழகன் தலைமையில் நேற்று தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இந்த திறப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக மாவட்ட செயலாளர் S.M.சுகுமார் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி, இளநீர், மோர் வழங்கினார்.
Next Story