மது பழக்கத்தால் இளைஞர் தற்கொலை

X

தற்கொலை
போடி பரமசிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கரேஸ்வரன் (29). இவர் அடிக்கடி மது அருந்தியதை பெற்றோர் கண்டித்துள்ளனர். இந்நிலையில் நேற்று (மார்.31) சங்கரேஸ்வரன் மது அருந்த தனது தாயிடம் பணம் கேட்டுள்ளார். அவர் தர மறுத்த நிலையில் மனமுடைந்த சங்கரேஸ்வரன் வீட்டின் மாடியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போடி நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
Next Story