வடிவாம்பிகை அலங்காரத்தில் பவானி

X

திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
உதகை அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் சித்திரை தேர் திருவிழாவில் 16- ம் நாள்அம்மன் வடிவாம்பிகை அலங்காரத்தில் பவானி நீலகிரி மாவட்டம் ஊத்தங்கையில் மையப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் காளியம்மன் கோவிலில் சித்திரை தேர் திருவிழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது நாள்தோறும் ஒவ்வொரு உபயதாரர்களும் சிறப்பு அம்மன் அலங்காரத்தில் அம்மனின் திருவீதி உலா நடத்தப்பட்டு வருவது வழக்கம் இந்த நிலையில் இன்று 16ஆம் நாள் ஆன இன்று வடிவாம்பிகை அலங்காரத்தில் அம்மனின் திருவிதி உலா நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்
Next Story