சேதம் அடைந்த தரைப்பாளர்த்தால் விபத்து ஏற்படும் அபாயம்

X

நடவடிக்கை
போடி மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட வினோபாஜி காலனியில் 800-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள 2வது தெருவில் அமைக்கப்பட்டுள்ள சாக்கடை தரைப்பாலம் சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றது. இதனால் அவ்வழியே வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலையும், இரவு நேரங்களில் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. தரைப்பாலத்தை சீரமைக்க பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Next Story