தேனி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் ஆலோசனைக் கூட்டம்

தேனி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் ஆலோசனைக் கூட்டம்
X
ஆலோசனை கூட்டம்
தேனி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்தில் மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பூத் கமிட்டி அமைத்தல், கமிட்டியில் நியமிக்கப்பட்ட விவரங்கள் சரிபார்ப்பு, தேர்தல் பணிகளை துவங்குதல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்நிகழ்வில் முன்னாள் மாவட்ட தலைவர் பாண்டியன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்
Next Story