குடிநீர் பிரச்சனை நேரத்திற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் நகர்மன்றத் தலைவர் அறிவிப்பு

குடிநீர் பிரச்சனை நேரத்திற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் நகர்மன்றத் தலைவர் அறிவிப்பு
X
குடிநீர் பிரச்சனை நேரத்திற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் நகர்மன்றத் தலைவர் அறிவிப்பு
குடிநீர் பிரச்சனை நேரத்திற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் நகர்மன்றத் தலைவர் அறிவிப்பு கோடை காலத்தில் ஏற்படும் குடிநீர் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்வு காணப்படும் என திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு அறிவிப்பு வெளியிட்டுள்ளார் மேலும் திருச்செங்கோடு நகராட்சி பகுதிகளில் குடிநீர் பிரச்சனை இருந்தால் உடனடியாக கீழ்காணும் 7448496699 எண்ணிற்கு தொடர்பு கொண்டு குடிநீர் பற்றிய புகார்களை தெரிவிக்குமாறு நகர மன்ற தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்
Next Story