கிருஷ்ணகிரியில் விவசாய தொழிலாளர் நல சங்கம் ஆர்ப்பாட்டம்.

X

கிருஷ்ணகிரியில் விவசாய தொழிலாளர் நல சங்கம் ஆர்ப்பாட்டம்.
கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தில் தமிழ்நாடு தொழிலாளர் நல சங்கம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு கூலி பாக்கியை விடுவிக்க நிதி ஒதுக்கீடு கோரி கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தில் விவசாய தொழிலாளர் நல சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு தொழிலாளர் நல சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story