கடையநல்லூர் அருகே வயலுக்குள் கவிழ்ந்த டிராக்டா். ஜேசிபி இயந்திரம் மூலம் மீட்பு

கடையநல்லூர் அருகே  வயலுக்குள் கவிழ்ந்த டிராக்டா். ஜேசிபி இயந்திரம் மூலம்  மீட்பு
X
வயலுக்குள் கவிழ்ந்த டிராக்டா். ஜேசிபி இயந்திரம் மூலம் மீட்பு
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே சாம்பவா்வடகரை - வேலாயுதபுரம் சேர்ந்த விவசாயி அந்தப் பகுதியில் உள்ள விவசாயத் தோற்றத்திற்காக வேலைக்காக எடுத்துச் சென்ற டிராக்டர் நிலை தடுமாறி சாலையின் ஓரம் வயலுக்குள் கவிழ்ந்து. இது கண்ட அப்பகுதி பொதுமக்கள் டிராக்டா் கிரேன் கொண்டு மீட்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை குறித்து போலீசார் விசாரணை.
Next Story