ஏ ஐ தொழில்நுட்பத்தின் ஜிப்லி கார்ட்டூன் மோகம்

ஏ ஐ தொழில்நுட்பத்தின் ஜிப்லி கார்ட்டூன் மோகம்
X
ஏ ஐ தொழில்நுட்பத்தின் ஜிப்லி கார்ட்டூன் மோகம்
சமீப காலமாக அரசியல் பிரபலங்கள் சினிமா பிரபலங்கள் அரசியல் பிரமுகர்கள் என பலரும் தங்களது புகைப்படங்களை ஏ ஐ தொழில்நுட்பத்துடன் கூடிய ஜிப்லி எனப்படும் கர்ட்டூன் புகைப்படங்களை உருவாக்கி சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் கே எஸ் மூர்த்தி அவர்களும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுடன் உள்ள படத்தை ஜிப்லி கர்ட்டூன் ஆக தனது பேஸ்புக் தளத்தில் பதிவிட்டுள்ளார்
Next Story