இலுப்பூர் ஜல்லிக்கட்டில் இரு தரப்பினரிடையே மோதல்?

பொது பிரச்சனைகள்
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே இருந்தரப்பட்டியில் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு விழா நடைபெற்று வருகிறது இந்த ஜல்லிக்கட்டு போட்டியில்700 மாடுகள் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர் இந்த நிலையில் வாடி வாசலில் இருந்து ஒவ்வொன்று காலைகளாக அவிழ்த்து விடப்பட்டது தற்போது அவிழ்த்து விடப்பட்ட காளைகளை மாறிவிடு வீரர்கள் போட்டி போட்டு அடக்கி வருகின்றனர் இந்த போட்டியில் மாட்டின் உரிமையாளர் மாடிப்படி வீரரை ஏன் என் மாட்டை பிடித்தாய் என்று வாய் வார்த்தை மூலமாக கேட்டு உள்ளார் மாடுபிடி வீரர் மாடு பிடிப்பதற்கு தானே கொண்டு வந்தாய் அதான் பிடித்தேன் நீ என்னவேனாலும் செய் என்று அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் மார்ட்டின் உரிமையாளருக்கும் மாடுபிடி வீரர்க்கும் வாக்குவாதம் முற்றியதில் இருவரும் கைகளப்பாக ஏற்பட்டது இந்த தகராறு முற்றியத அருகில் இருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிருத்தி இருவரையும் சமாதானம் படித்தனர் இதில் யாரும் கேட்காததால் சிறிய தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர் இதனால் சிறிது நேரம் களத்திற்குள் பரபரப்பு ஏற்பட்டது
Next Story